Colombo Stamp Exhibition – Oct 2023

[This post is in Sinhala, Tamil and English]

මුද්දර කාර්යාංශය විසින් කොළඹ මුද්දර ප්‍රදර්ශනය 2023 ඔක්තෝම්බර් 5 සිට 9 දක්වා තැපැල් මූලස්ථානයේදී (ඩී.ආර්. විජේවර්ධන මාවත, කොළඹ 10). විවෘත වේලාවන් පෙරවරු 9 සිට සවස 6 දක්වා වේ.

ඔක්තෝබර් 9 වැනිදාට යෙදෙන ‘ලෝක තැපැල් දිනය’ ඇතුළු නව මුද්දර නිකුතු රැසක් ප්‍රදර්ශනයේදී එළිදැක්වීමට නියමිතය.

ඇතුල්වීම නොමිලේ.


இலங்கை அஞ்சல் வெளியீட்டு பணியகம் எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பு 10, விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள அதன் அஞ்சல் தலைமையகத்தில் முத்திரை கண்காட்சியினை நடத்தவுள்ளது.

இக்கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மேலும் இக்கண்காட்சியின் போது உலக அஞ்சல் தினமான அக்டோபர் 09ஐ சிறப்பிக்கும் முகமாக அஞ்சல்தலை வெளியீடும் மேலும் பல புதிய அஞ்சல் தலைகளும் வெளியிடப்படவுள்ளது.

அனுமதி இலவசம்


Philatelic Bureau will be holding the Colombo Stamp Exhibition from 5th to 9th October 2023 at Postal Headquarters D.R. Wijewardena Mawatha, Colombo 10. The opening times will be from 9am to 6pm.

A number of new stamp issues will be unveiled during the exhibition including ‘World Post Day’ on 9th October.

Entrance free.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *